தமிழர் முகாம்களுக்காக கூடாரத் துணிகள் அளித்த இந்தியா
கொழும்பு: இடம் பெயர்ந்த தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ல முகாம்களில் மழையிலிருந்து தப்பிக்க கூடாரம் அமைக்க இந்தியா உதவிகள் செய்துள்ளதாம்.
மழைக் காலத்திற்கு முன்பாக தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காகவும், அதற்குத் தேவையான கூடாரங்களை அமைக்கவும் இந்த கூடாரத் துணிகளை இந்தியா அனுப்பியுள்ளதாக இலங்கை தேசிய மறு சீரமைப்பு அமைச்சக செயலாளர் குமரசிறி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள தமிழர்களுக்காக கூடாரத் துணிகளை இந்தியா வழங்கியுள்ளது.
இலங்கை அரசு அமல்படுத்தி வரும் உதுரு வசந்தயா (வடக்குக்கு வசந்தம்) என்ற திட்டத்தின் கீழ் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 கூடாரத் துணிகளும், விவசாயப் பொருட்களும், மீன் பிடி சாதனமும் அளிக்கப்படும். இதுதவிர மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ரூ. 11,000 பணமும் தரப்படும்.
132 மில்லியன் ரூபாய் நிதியுதவியை இந்தியா அளித்துள்ளது. இதற்காக இந்தியாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். மழைக் காலத்திற்கு முன்பாக 7500 குடும்பங்களை மறு குடியமர்த்தி விடுவோம் என்றார் குமரசிறி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications