புத்தம் புதிய எஸ்டிலோ - லிட்டருக்கு 18.2 கி.மீ மைலேஜ்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மாருதி நிறுவனம் தனது எஸ்டிலோ ரக காரின் புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.2 கிலோமீட்டர் மைலேஜ் தரும் எஸ்டிலோவின் விலை ரூ. 3.12 முதல் 3.95 வரை மாடலுக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
998 சிசி திறன் கொண்ட கே -ரக என்ஜின்கள் பொருத்தப்பட்டவை இந்த கார்கள். மாருதி சுஸுகியின் குர்கான் தொழிற்சாலையில் இவை தயாராகியுள்ளன.
மக்கள் விரும்பும் வடிவம், விலையில் இக்கார்கள் தயாராகியுள்ளன. நிச்சயம் இந்த முறை வாடிக்கையாளர் மனம் கவரும் எஸ்டிலோ என இவை அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தக் காரின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஷின்ஸோ நாகனிஷி, மார்கெட்டிங் எக்ஸிகியூடிவ் அலுவலர் மயங்க் பரீக் ஆகியோர் பங்கேற்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications