தூத்துக்குடி அதிமுக விவசாய அணி செயலர் திமுகவிற்கு தாவல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அதிமுக பிரமுகர் காசியானந்தம் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அனிதா ராதாகிருஷணன் சமீபத்தில்தான் திமுகவுக்குத் தாவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டையை சேர்ந்தவர் காசியானந்தம். இவர் தூத்துக்குடி மாவட்ட அதிமுக விவசாய அணி இணைச் செயலாளராக உள்ளார்.
இவர் கடந்த 1986ம் ஆண்டு சாத்தான்குளம் யூனியன் சேர்மன் தேர்தலிலும், கடந்த 1996 ம் ஆண்டு சாத்தான்குளம் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
சாத்தான்குளம் பகுதி அதிமுக முக்கிய பிரமுகரான காசியானந்தம் விலகியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரை தொடர்ந்து மேலும் சில முக்கிய புள்ளிகள் திமுகவில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications