தொடர்ந்து 10வது மாதமாக ஏற்றுமதி வீழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

Exports fall 10th month in row, down 28% in July
டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 28.4 சதவிகிதம் சரிவு கண்டுள்ளது இந்திய ஏற்றுமதி.

இந்தியாவின் முக்கிய இறக்குமதியாளர்களான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சி கண்டதாலேயே இந்த நிலை என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் 19.03 பில்லியன் டாலர்களாக இருந்தது இந்திய ஏற்றுமதி. ஆனால் இந்த ஆண்டு அது 13.62 பில்லியனாகக் குறைந்துவிட்டது.

இறக்குமதியும் கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பு 37 பில்லியன் டாலராக இருந்த இந்திய இறக்குமதி கடந்த ஜூலையில் 19.62 பில்லியன் டாலர்களாகக் குறைந்துவிட்டது.

வெளிநாடுகளுக்கு சரக்குகளை கப்பலில் அனுப்பும் நடவடிக்கைகளும் வெகுவாகக் குறைந்துவிட்டதால், பெரும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+