உலகப் பொருளாதாரம் சகஜ நிலைக்குத் திரும்புகிறது- பிரதமர்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில், இன்று திட்டக் கமிஷன் கூட்டம் நடந்தது. இதற்கு திட்டக் கமிஷனின் தலைவராகவும் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை ஏற்றார்.
கூட்டத்தில் அவர் தொடக்க உரையாற்றியபோது, இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிய உலகப் பொருளாதார நிலை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. உலகப் பொருளாதார நிலை மெதுவாக சகஜ நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நமக்கு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது. காரணம், உலகப் பொருளாதார மந்த நிலையே. ஆனால் அது தற்போது முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது. பொருளாதார நிலை உலக அளவில் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.
தற்போது பருவ மழையும் பொய்த்துப் போயுள்ளது. இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை குறித்தும் திட்டக் கமிஷன் உறுப்பினர்கள் விவாதித்தால் நலமாக இருக்கும் என்றார் பிரதமர்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications