இந்தியா - நமீபியா சிவில் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்து
டெல்லி: இந்தியாவும், நமீபியாவும் சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதுதவிர இரு நாடுகளுக்கும் இடையே மேலும் நான்கு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
நமீபிய அதிபர் ஹிபிகெபுன்யே பொஹம்பா இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட ஐந்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
நமீபியாவில் பெருமளவில் யுரேனியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள நாடுகள் வரிசையி்ல ஐந்தாவது நாடாக நமீபியா இணைந்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியா சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
நமீபியாவுடன் ஏற்பட்டு்ள ஒப்பந்தத்தின் கீழ் யுரேனிய வர்த்தகம், அணு உலைகளை அமைப்பது தொடர்பான வடிவமைப்பு பரிமாற்றம், பயிற்சி உள்ளிட்டவற்றை இரு நாடுகளும் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications