அழகிரி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமான குமரி அதிமுக நிர்வாகிகள்
Subscribe to Oneindia Tamil
மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானர்கள்.
தமிழகத்தில் தற்போது ஒரு கட்சியில் இருந்து மாற்று கட்சிக்கு நிர்வாகிள் படையெடுப்பு நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் அதிமுக கூடாரத்தில் இருந்து நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க பொருளாளர் கேட்சன், இலக்கிய அணி செயலாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுயம்புலிங்கம், எம்.எம். பால்ராஜ், வக்கீல் பிரிவு தலைவர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து தி.மு.க -வில் இணைந்தனர்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications