வேளாங்கண்ணி பாதயாத்திரை-பஸ் மோதியதில் பக்தர் பலி
திருச்சி: திருச்சி அருகே வேளாங்கண்ணி ஆலயத்துக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் அரசு பேருந்து ஒன்று புகுந்ததில் ஒருவர் பலியானார். இருவர் பலத்த காயமடைந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாசில்தார நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ்(56). இவர் தன்னுடன் மேலும் 105 பக்தர்களை அழைத்து கொண்டு கடந்த 27ம் தேதி பாதயாத்திரையை துவக்கினார்.
இவர்கள் நேற்று காலை 7 மணி அளவில் திருச்சி திருவெறும்பூர் மேம்பாலம் அருகில் கல்லணை பிரிவு ரோடு அருகே போய் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு பின் பக்கமாக திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் எதிர் பக்கத்தில் லாரி வருவதை பார்த்த பஸ் டிரைவர் வண்டியை லேசாக இடது பக்கம் திருப்பினார். இதில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை கூட்டத்தில் புகுந்தது.
இதில் ஜேசுராஜ், மூக்கையன் (59), ராணி (41) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர். ஆனால், டாக்டர்கள் ஜேசுராஜ் வரும் வழியிலே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடு்த்து போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் மணிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications