இந்திய அணுசக்தி மையங்களை தகர்க்க பெனாசிர் திட்டமிட்டார் - மாஜி ராணுவத் தளபதி

இதுகுறித்து பாகிஸ்தான் தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி...
1990ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கூட்டு சதி நடப்பதாகவும், இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்து பாகிஸ்தானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அந்த சமயத்தில் பெனாசிர் மிகவும் உறுதியுடன் செயல்பட்டார். இந்தியா நம்மை தாக்கினால் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி, இந்திய அணு சக்தி மையங்களைத் தகர்க்கத் தயார் நிலையில் இருக்குமாறு விமானப்படையை அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
பெனாசிரைக் கவிழ்க்க முயன்ற சவூதி...
பெனாசிர் பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்க்க சவூதி அரேபியாவைச் சேர்ந்த பலரும் முயன்றனர். இதற்காக அமைக்கப்பட்ட இஸ்லாமி ஜமூரி இத்தீஹாத் என்ற அமைப்பில் சேருமாறு பாகிஸ்தான் அரசியல்வாதிகளை அந்த அமைப்பைச் சேர்ந்த மஹமூத் ஹாரூன் கேட்டுக் கொண்டார். அவருக்கு சவூதியிலிருந்து பெருமளவில் பணமும் அனுப்பப்பட்டது.
பெனாசிர் மீண்டும் அரசியல் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர் என்று கூறியுள்ளார் பேக்.
பின்லேடன் செய்த சதி...
முன்னதாக 1998ம் ஆண்டு பெனாசிர் ஆட்சியைக் கவிழ்க்க பின் லேடன் மிகப் பெரிய அளவில் சதி வேலைகளில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பெடரல் புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் மாலிக் மும்தாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக ஐஎஸ்ஐக்கு அல் கொய்தா இயக்கம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்ததாம். இந்த சதி வேலையில், நவாஸ் ஷெரீப், முன்னாள் ஐ.எஸ்.ஐ. தலைவர் அசாத் துரானி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளான இம்தியாஸ், அமீர் ஆகியோருடன் இணைந்து ஐ.எஸ்.ஐ பெரும் சதித் திட்டத்தை தீட்டியது என்று கூறியுள்ளார் மும்தாஜ்.
பின்லேடனின் நேரடி மேற்பார்வையில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications