ரயில்வே சரக்கு வர்த்தகம் - 12 சதவீத உயர்வு
டெல்லி: பொருளாதார மந்த நிலையிலும் கூட ரயில்வே சரக்கு வர்த்தகம் ஆகஸ்ட் மாதம் 12 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.
ரயில்வே மூலம் ஆகஸ்ட் மாதம் 72.9 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு 65.27 மில்லியன் டன்களாக இருந்தது.
இதுகுறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ரயில்வே சரக்கு வர்த்தகம் 11.67 சதவீதம் அதிகரித்துள்ளது. இறுதியான புள்ளிவிவரம் அடுத்த வார இறுதியில் தெரிய வரும் என்றார்.
இதேபோல கடந்த ஜூலை மாதம் ரயில்வே சரக்கு வர்த்தகம் 5.83 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.
நிலக்கரி, சிமென்ட், இரும்பு, உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட்களுக்கு உள்ளூரில் கிராக்கி அதிகரித்துள்ளதே ரயில்வே சரக்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்குக் காரணம்.
இதில் நிலக்கரி பரிவர்த்தனை 16.5 சதவீத உயர்வையும், சிமென்ட் மற்றும் இரும்பு 15 சதவீத வளர்ச்சியையும், உணவு தானியங்கள் 11 சதவீதம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் 14 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications