பண வீக்கம் -0.21 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி பணவீக்கம் -0.95 ஆக இருந்தது.
கடந்த ஜூன் 6-ம் தேதி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முதல் முறையாக பணவீக்கம் மைனசில் இருந்தது. அப்போதிலிருந்து தொடர்ந்து 12வது வாரமாக பணவீ்க்கம் எதிர்மறையாகவே உள்ளது. அதே நேரம் விலைவாசியும் குறைந்தபாடில்லை.
ஆகஸ்ட் 22-ம் தேதி கணக்கீட்டின்படி, காய்கறிகள், சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் மைனஸ் நிலையை விட்டு ப்ளஸ்ஸுக்கு வந்துவிடும் பணவீக்கம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள்கள் விலையும் கடந்த வாரகம் 1 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications