ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்-6 பேர் கைது
திருத்தனி: திருத்தினியில் ஆந்திராவுக்கு கடத்த ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்திருந்த கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். சுமார் 185 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவின் எல்லைபகுதியான திருத்தனி நகரின் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் எம்ஜிஆர் தெருவில் உள்ள குடோன் ஒன்றில் ரேஷன் பொருட்கள் பதுங்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அவர்கள் லாரிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்த ரங்கன்(45), குப்பன்(43), சுப்பிரமணி(42), லோகநாதன்(32), சிவா(25), துரைக்கண்ணன் (53) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
மேலும், லாரியில் ஏற்றப்பட்டிருந்த சுமார் 185 மூட்டை அரிசிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த மூட்டை ஆந்திராவுக்கு அனுப்பப்பட இருந்தது தெரிய வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications