ஜம்முவில் லஷ்கர் தளபதி சுட்டு கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் இன்று காலை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் லஷ்கர்-இ-தெய்பா இயக்க தளபதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.
ஜம்முவில் இருந்து சுமார் 150 கிமீ தூரத்தில் உள்ளது ரியசி ஜம்மாலன் காட்டு பகுதி. இந்த பகுதியில் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் நடமாட்டம் அதிகமிருப்பதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் இன்று காலை பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
இந்த சண்டையில் லஷ்கர் தீவிரவாத தளபதி அபு ஜின்டால் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்.
அப்பகுதியில் மேலும் இரண்டு தீவிரவாதிகள் இருக்கலாம் என கருதப்படுவதால் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
More From
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications