ஸ்ரீரங்கம் மடத்தில் நகைகள் மாயம் - போலீஸில் புகார்
திருச்சி: ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில் விலையுயர்ந்த நகைகள் மாயமானதாக மடத்தின் முக்கிய நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பலகாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. இதன் ஜீயர் புருஷோத்தம லட்சுமண ராமானுஜரை சிலர் கடத்தியதாக ஜீயரின் சீடர் கோவிந்த ராமானுஜ தாசர் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து, சிபிசிஐடி போலீசார், கடந்த ஜூலை மாதம் திருச்சி ஜீயரை மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தன்னை யாரும் கடத்தவில்லை என்று கோர்ட்டில் ஜீயர் வாக்கு மூலம் அளித்தார்.
இந்த நிலையில், மடத்தில் விலை உயர்ந்த நகைகள், பொருட்கள் மாயமாகி விட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து மடத்தின் சிஷ்யர்கள் சங்க செயல் தலைவர் சீமான் ஞானபிரான், காவல் துறையில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் மடத்தின் ஊழியர் பத்திரி நாராயண ராமானுஜ தாஸ், அவரது மனைவி ஜோதாராணி, மகன் அனந்தராமானுஜம் ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications