போலி ரேஷன் கார்டு - மறு ஆய்வு நடத்த அமைச்சர் உத்தரவு
விருதுநகர்: விருதுநகர் பகுதியில் போலி ரேஷன் கார்டு ஆய்வின் போது கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் மீண்டும் கார்டுகளை ஆய்வு செய்ய உணவுத்துறை அமைச்சர் எ.வ . வேலு உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டுகளைக் கண்டறிந்து நூறு சதவீத ரேஷன் கார்டு தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் ஆகியோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பணிகளை உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு விருதுநகர் பகுதியில் உள்ள உசிலம்பட்டி, அல்லம்பட்டி, மீசலூர், மருளூத்து, இனாம் ரெட்டியபட்டியில் ஆய்வு மேற்கொண்ட போது, வீட்டு நம்பர்கள் மாறி மாறி இருந்தது. பல வீடுகளுக்கு பணியாளர்கள் ஆய்வு செய்ய செல்லவில்லை என்றும், சில வீடுகளில் வேறு தெருவில் இருப்பவர் முகவரி மாறியது குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை என்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் எ.வ.வேலு, டி.ஆர்.ஒவிடம் இந்த பகுதியில் மீண்டும் ரேஷன் கார்டுகளை சரி பார்க்க உத்தரவிட்டார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மாறி மாறி குரல் எழுப்பினர்.
இதையடுத்து மக்களை அமைதிப்படுத்திய அமைச்சர் அமைச்சர் வேலு, அப்பகுதி மக்களிடம் இந்த பகுதியில் மீண்டும் ஆய்வு நடத்த உத்தரவிடுவதாக வாக்குறுதி அளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications