ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நால்வரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பலியான ஹெலிகாப்டர் விபத்தில் அவருடன் பயணித்து உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் ஆந்திர மாநில அரசு தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளது.
இன்று ஹைதராபாத்தில், இடைக்கால முதல்வர் ரோசய்யா தலைமையில் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோசய்யா, ஹெலிகாப்டர் விபத்தில் முதல்வரின் முதன்மைச் செயலாளர் பி.சுப்பிரமணியம், தலைமை பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி, பைலட்டுகள் எஸ்.கே.பாட்டியா, எம்.எஸ்.ரெட்டி ஆகியோரும் பலியானார்கள்.
இவர்கள் 4 பேரின் குடும்பத்துக்கும் உடனடி நிதி உதவியாக தலா ரூ.10 லட்சம் வழங்க ஆந்திரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார் ரோசய்யா.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications