மலிவு விலையி்ல் ஃபிரிட்ஜ், டிவி - கோத்ரெஜ் திட்டம்
ரூ 2500-விலையில் ஃபிரிட்ஜ் விற்கிறது பிரபல நிறுவனமான கோத்ரெஜ். விரைவில் இதே விலையில் கலர் டிவியையும் விற்பனைக்கு விடும் திட்டத்தில் உள்ளது இந்நிறுவனம்.
2500 டாலர்களில் மலிவு விலைக் கார் என களத்தில் இறங்கியது டாடா... கணிசமான தொகையை ஒரே ஆண்டில் பெற்றுவி்டடது.
இப்போது டாடாவின் வழியில் கோத்ரெஜ் நிறுவனமும் களமிறங்கியுள்ளது. டாடா 2500 டாலருக்கு கார் விற்பனைக்கு தந்ததென்றால், கோத்ரெஜ் ரூ.2500-க்கு ஃபிரிட்ஜ் விற்க முடிவு செய்தது.
இந்த வகை ஃபிரிட்ஜ்கள் 2 அடி உயரத்தில் இருக்கும். முதல் கட்டமாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இந்த ஃபிரிட்ஜ்களை விற்பனைக்கு விட்டுள்ளது கோத்ரெஜ்.
வழக்கமான அளவு கொண்ட ஃபிரிட்ஜ்களின் துவக்க விலை ரூ.7000 முதல் 10000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இதே விலையில் கலர் டெலிவிஷன் பெட்டிகளை விற்கவும் திட்டமிட்டுள்ளதாக கோத்ரெஜ் நிறுவனத் தலைவர் கேத்ரெஜ் தெரிவித்தார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications