தங்கம் விலை - பவுனுக்கு மேலும் ரூ. 104 உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. நேற்று சனிக்கிழமை மட்டும் சவரனுக்கு ரூ.104 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.11712 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த 2-ந்தேதி காலையில் 1 பவுன் ரூ.11,344 ஆக இருந்தது. மறுநாள் 3-ந்தேதி காலை 1 பவுன் ரூ.11,520 ஆக அதிகரித்தது. அன்று மாலை ரூ.11,608-யை தொட்டது. வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அதே நிலை நீடித்தது.
சனிக்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 உயர்ந்தது. காலையில் ஒருகிராம் ரூ.1,464-க்கும், ஒரு பவுன் ரூ.11,712-க்கும் விற்கப்பட்டது.
பார்வெள்ளி விலை ரூ.27,635 ஆகவும், ஒருகிராம் ரூ.29.35 ஆகவும் இருந்தது.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications