செல்போன் கூட இல்லாத மன்மோகன் பேஸ்புக்கில்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: செல்போன் கூட வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லாதவர் நமது பிரதமர். ஆனால் அவர் தற்போது பேஸ்புக்கில் இருக்கிறார். அவரது பக்கங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வரும் வருகிறது.
இத்தகவலை அவரது முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்சய் பாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் அடிக்கடி இன்டர்நெட் செல்லும் பழக்கம் உடையவர் அல்ல. ஆனாலும் அவரது பெயரில் ஒரு பேஸ்புக் உள்ளது. அது அடிக்கடி புதுப்பிக்கப்பட்டும் வருகிறது.
ஆனால் இதை யார் புதுப்பிப்பது என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றார்.
இதேபோல ட்வீட்டர் குறித்து மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூரிடம் ஒருமுறை கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டாராம் பிரதமர். இதை சசி தரூரே கூறியுள்ளார்.
ட்வீட்டரை பெருமளவில் பயன்படுத்தி வருபவர் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications