புதிய நீதிக் கட்சியின் பெயர்-கொடி மாற்றம்
சென்னை: புதிய நீதி கட்சியின் பெயர் நீதிக் கட்சி என்று மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
பல்வேறு காரணங்களால் இன்று கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 10 லட்சமாக குறைந்துவிட்டது. கட்சிக்கு உத்வேகம் ஊட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியின் பெயரை மாற்ற பொதுகுழு முடிவு செய்தது.
இதனால் புதிய நீதிக்கட்சி என்னும் கட்சியின் பெயரை நீதிக் கட்சி என பெயர் மாற்றம் செய்துள்ளோம். மேலும், புதிய நீதிக் கட்சியின் கொடியில் தற்போதுள்ள கருப்பு, மஞ்சள் மற்றும் சிகப்பு என்கின்ற நிறங்களின் மாற்றப்படவுள்ளது. புதிய கொடியில் கருப்புக்கும், மஞ்சளுக்கு இடையில் ஆரஞ்சு சேர்க்கப்படும்.
தமிழ் நாடு முழுவதும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகள் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா, அண்ணா நூற்றாண்டு நாள் நிறைவு விழா மற்றும் கட்சியின் 10ம் ஆண்டு துவக்க விழா ஆகிய மூன்று விழாக்களையும் ஒன்றினைத்து முப்பெரும் விழா நடை உள்ளது.
இந்த விழாவில், மாவட்டம் தோறும் சைக்கிள் பேரணிகள் நடைபெறும் என்றார் ஏசி சண்முகம்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications