யுஏஇ: பன்றி்க் காய்ச்சலுக்கு இந்தியப் பெண் பலி
அதில், 27 வயதான தீப்தியின் கணவர் கோபிநாத் அங்கு அல் அய்ன் நகரில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த தீப்திக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கியது. அதே நேரத்தில் அவருக்கு பிரசவ வலியும் எடுத்துள்ளது.
இதையடுத்து அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குறைபிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலே அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு சுவாச கருவிகள் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் குழந்தையின் முகத்தை பார்க்கும் முன்னதாகவே மரணமடைந்துவிட்டார். அவரது உடல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக ஷார்ஜாவில் இருந்து இந்தியா கொண்டு அனுப்பப்பட்டுள்ளது என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
துபாயில் ஸ்வைன் விழிப்புணர்வு முகாம்:
இந் நிலையில் யுஏஇ நாட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் பல்வேறு மையங்களை சேர்ந்த தொழிலாளர் முகாம் நிர்வாகிகளுக்கு பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் அஸ்கான், எச்ஆர்எம், மெல்கோ, ஸ்டார் இன்டர்நேஷனலை சேர்ந்த 24 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாம் ஹிந்தி மற்றும் தமிழில் நடத்தப்பட்டது.
பிரைம் மெடிக்கல் மையத்தை சேர்ந்த டாக்டர் காலித் ஹுசைன் ஸ்வைன் மருத்துவ அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து உரையாற்றினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications