நெல்லை-ஒரே நாளில் 5 பேர் தற்கொலை
நெல்லை: நெல்லை மாவட்த்தில் நேற்று நடந்த ஐந்து வெவ்வேறு சம்பவங்களில் குடும்ப தகராறு, நோய் உள்ளிட்ட காரணங்களுக்காக 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மானூர் வடக்கு தெருவை சேர்ந்த வனராஜ் மகன் சவுந்தர். இவர் மாறாந்தையில் உள்ள தனியார் ஐடிஐயில் 2ம் ஆண்டு படித்து வந்தார். ஓழுங்காக ஐடிஐக்கு செல்லாதததை அடுத்து அவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சவுந்தர் பக்கத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டை கீழநத்தம் கீழுரை சேர்ந்தவர் கண்ணையா. நீரழிவு நோயினால் அவதிப்பட்டு வந்த இவருக்கு உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், வெளியில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த அவர் நேற்று விஷம் குடித்து பலியானார்.
நாங்குநேரி அருகே மாங்குளத்தை சேர்ந்தவர் சேர்மன். விவசாயி. வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் நேற்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் நெல்லை அரசு மருத்துவ க்ல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மூலக்கரைபட்டி அருகேயுள்ள சிலயத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முன்னீர்பள்ளம அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி பாப்பாத்தி. இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றில் கட்டி இருந்து வந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று வீட்டில் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த 5 சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications