இத்தாலி-ஜார்ஜியாவில் நிலநடுக்கம்
சிசிலி & டிபிலிசி: ஜார்ஜியாவிலும் இத்தாலியிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜார்ஜியா தலைநகர் டிபிலிசியில் இருந்து சுமார் 156 கிமீ வடகிழக்கில் இருக்கும் மலை பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.2 அளவுக்கு பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எதுவும் தெரிய வரவில்லை என ஜார்ஜியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷோடா உதியாஸ்விலி தெரிவித்துள்ளார்.
இந்த பூகம்பத்தை டிபிலிசி பகுதி மக்களும் உணர்ந்ததாகவும், அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்து கொண்டு சாலைகளுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இத்தாலியில் 5.0 ரிக்டர்...
அதேபோல் இன்று அதிகாலை சுமார் 2.56 மணிக்கு இத்தாலியின் சிசிலி தீவின் தலைநகரான பாலேர்மோவுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்த நகரில் இருந்து 85 கிமீ வட கிழக்கில் மையம் கொண்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவி்லும்..:
இந்தோனேசியாவின் ஜாவா கடற்கரை பகுதியல் இன்று அதிகாலை 2.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது யாக்யாகார்டா நகருக்கு 167 கிமீ., தெற்கே மையமிட்டுள்ளது.
ரிக்டர் அளவில் சுமார் 6.1 ஆக பதிவானது. இதனால் சுனாமி வரும் வாய்ப்பு இல்லை என இந்தோனேசிய வானிலை மையத்தின் செய்தி தொடர்பாளர் ஜெயா முர்ஜயா தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications