9 ஆண்டுகளில் 125 பெண்களை கற்பழித்த கொடூரன்
சியோல்: தென் கொரியாவில் 9 ஆண்டுகளில் 125 பெண்களை 200 முறை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவனை போலீஸார் கைது செய்தனர்.
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள பாஜூ பகுதியில் வசித்து வருபவன் ஜா. 39 வயதான அந்த நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறான்.
டெலிவரி செல்லும் இடங்களில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி கற்பழித்துள்ளான். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளான்.
இதையடுத்து அவன் மீது 125 பெண்களை 200 முறை கற்பழித்ததாக போலீஸில் புகார் சுமாத்தப்பட்டுள்ளது. அதில் சில பெண்களை அவன் பல முறை கற்பழித்துள்ளான்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2009 வரையிலான 9 ஆண்டு காலத்தில் நடந்துள்ளது.
இதையடுத்து கியாங்கி மாகாண போலீஸார் அவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் அவனது முகம் டிவியில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து போலீசார் நேற்று அவனை கைது செய்தனர்.
இவனுக்கு கடந்த 2001ல் திருமணமாகியது. அவனது குழந்தை தற்போது ஆரம்ப பள்ளியில் படித்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications