For Daily Alerts
Just In
தென் மாநிலங்களுக்குள் எஸ்டிடி பேச 50 பைசா: வோடபோன் திட்டம்
..

சவுத் பேக் எனும் பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநில வாடிக்கையாளர் பயனடைவார்கள் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ரூ 38 -க்கு சவுத் பேக்கை வாங்கி ரீசார்ஜ் செய்ய வேண்டும். 30 நாட்களுக்கு இது செல்லுபடியாகும். இதன்மூலம் தென்மாநிலங்களுக்கு மட்டும் எஸ்டிடி அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 50 பைசா மட்டுமே கட்டணம்.
ரூ.59க்கு போனஸ் கார்டு வாங்கினால், ஒரு ஆண்டு முழுவதும் லோக்கல் அழைப்புகளுக்கு 60 பைசா கட்டணம் வசூலிக்கப்படுமாம். ஆனால் அழைப்பின் முதல் நிமிடத்துக்கு மட்டும் ஒரு ரூபாய் வசூலிப்பார்களாம். தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் 60 பைசா.
கட்டண விவரங்களை முழுமையாய் அறிய...