தமிழக அரசின் பன்றிக் காய்ச்சல் குறித்த தகவல் அடங்கிய பிரத்யேக வெப்சைட்
Subscribe to Oneindia Tamil

http://swineflutninfo.in/ என்ற பெயரிலான அந்த இணையதளத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்த அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
இதுதவிர பன்றிக் காய்ச்சல் தொடர்பான மாநில அரசின் கொள்கை, தற்போதைய பரவல் நிலவரம், மருத்துவர்களுக்கான குறிப்புகள், பொதுமக்களுக்கான அறிவுரைகள், கேள்வி பதில்கள் ஆகிய பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
எங்கு சென்றால் பன்றிக் காய்ச்சல் குறித்த ரத்த பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்ற முக்கிய தகவலும் இதில் இடம் பெற்றுள்ளது.
தமிழக அரசின் ஹெல்ப்லைன் எண்ணும் (044- 24321569) தளத்தின் முதல் பக்கத்திலேயே இடம் பெற்றுள்ளது.
தமிழில் உள்ள இந்த இணையத்தளத்தை ஆங்கிலத்திலும் பார்க்கும்படி செய்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications