6 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற மனநிலை பாதித்த தாய்
நெல்லை: நெல்லை அருகே 6 மாத கைக் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்தார் மனநிலை பாதிக்கப்பட்ட தாய்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடக்கன்குளம் லுத்தர் மிஷன் தெருவை சேர்ந்தவர் ஜோன்ரோஸ். அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஜெனிபர். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட ஜெனிபர் தனது தாய் தேவியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை மேரி கடைக்கு சென்றுவிட்டார். அப்போது தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை தூக்கிய ஜெனிபர் அதை சுவற்றில் ஓங்கி அடித்தார். இதில் அந்தக் குழந்தை அலறியடி மயங்கிது. குழந்தையின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் ஜெனிபரிடம் இருந்து குழந்தையை மீட்டு வடக்கன்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தது.
இதையடுத்து போலீஸ்க்கு தெரியாமல் அந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். இது குறித்து பெருங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் போலீஸ்க்கு தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications