கிச்சடியால் வீதிக்கு வந்து மாணவர்கள் போராட்டம்
ஈரோடு: ஈரோடு அருகே அரசு விடுதியில் ரவா கிச்சடி சரியாக வேகவில்லை என கூறி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு கலைக்கல்லூரி, வாசவி கல்லூரி, சிஎன் கல்லூரி உள்ளிட்டவற்றில் படிக்கும் சுமார் 165 மாணவர்கள் ரங்கம்பாளையம் அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் ரவா கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த வாரமும் வழங்கப்பட்டது. அப்போது சில மாணவர்கள் ரவா கிச்சடி சரியாக வேகவில்லை என குறை கூறினர்.
அவர்களில் சிலர் ஆவேசத்தின் உச்சத்துக்கு சென்றனர். சமையலறையில் கிண்டி வைத்திருந்த ரவா கிச்சடி மற்றும் சட்னி ஆகியவற்றை பாத்திரத்துடன் தூக்கி சென்றனர்.
அதை ஈரோடு-சென்னிமலை சாலையில் வீசினர். அதை தொட்ரந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு உங்கள் புகார்களை மாவட்ட கலெக்டரிடம் கொண்டு செல்லுங்கள் இங்கு மறியல் செய்யகூடாது என கூறினர்.
இதற்கிடையே தகவல் அறிந்த ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications