உசிலம்பட்டி அருகே கலவரம்- கல்வீச்சு - பஸ்கள் உடைப்பு
உசிலம்பட்டி: தலித் தலைவர் இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் அனுஷ்டிப்பு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் உசிலம்பட்டி அருகே பெரும் கலவரம் மூண்டது. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
1957ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் தலித் தலைவர் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நாளை தேவேந்திர குல வேளாளர் அமைப்பு ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக அனுஷ்டிக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பது தொடர்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல் மூண்டது.
இரு பிரிவினரும் சாலையில் திரண்டு பயங்கரமாக மோதிக் கொண்டனர். பஸ்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கல்வீசித் தாக்கினர். இதில் 15 வாகனங்கள் சேதமடைந்தன. பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பஸ் போக்குவரத்து போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications