கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான உதவித் தொகை (ஸ்டைபன்ட்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடப் படிப்பின் கடைசி செமஸ்டரில் இருக்கும் ஆறு மாத கால பயிற்சியின்போது தற்போது மாதம் ரூ. 1650 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதை ரூ. 3000 ஆக அரசு உயர்த்தியுள்ளது.
உதவித் தொகையை உயர்த்தக் கோரி கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர். தங்களது உதவித் தொகையை ரூ. 7000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் ரூ. 3000 ஆக உதவித் தொகை உயர்த்தப்படுவதாக ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அறிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications