ரூ. 2.5 கோடி-சென்னை நிறுவனத்துக்கு திருப்பி தர கேரள போலீசுக்கு உத்தரவு
புனலூர்: கேரளாவில் நிலம் வாங்க சென்ற சென்னை நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து கடந்தாண்டு பறிக்கப்பட்ட ரூ. 2.5 கோடி பணத்தை மீண்டும் அவர்களிடம் திருப்பி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 ஆகஸ்ட் மாதம் சென்னையை சேர்ந்த ஆம்கோ பிராப்பர்டிஸ் லிமிட் என்ற தனியார் நிறுவனத்தின் தலைவர்சந்திரசேகரன், ஜார்ஜ், அம்பிகாவதி ஆகியோர் கேரளாவில் புனலூர் அருகே எடமண் பகுதியில் 10.70 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை வாங்க காரில் சென்றனர்.
அவர்கள் ஆரியங்காவுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது போலீசார் வண்டியை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது போலீசார் அவர்கள் நிலம் வாங்க வைத்திருந்த ரூ. 2.5 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் புனலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த பணம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதும், அதற்கு முறையாக வரி கட்டப்பட்டிருப்பதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் அந்த பணத்தை நிறுவனத்தின் தலைவர் சந்திரசேரனிடம் கொடுக்க உத்தரவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications