தீபாவளி-தசரா-ரமலான்: தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்-யுஎஸ் எச்சரிக்கை

அந் நாட்டு வெளியுறவுத்துறை அமெரிக்கர்களுக்கு வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவி்த்துள்ளது.
இந்த கொண்டாட்டங்களின்போது இந்தியாவுக்குச் சென்றால் மிக எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்த செப்டம்பர் 11ம் தேதியைத் தொடர்ந்து இந்தப் பண்டிக்கைகள் வருவதால் அமெரிக்கர்கள் இந்தியாவில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ள வெளியுறவுத்துறை, கடந்த ஆண்டு மும்பையில் நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களையும் சுட்டிக் காட்டியுள்ளது.
ஹோட்டல்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவை தீவிரவாதிகளின் முக்கிய குறியாகும். எனவே அந்த இடங்களில் எச்சரிக்கையுடன் இருங்கள். பாதுகாப்பு உள்ள இடங்களுக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீங்கள் அமெரிக்கர்கள் என்பதை அதிகமாக வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள் என்றும் அதில் யோசனை கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ம் தேதி வரை இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications