விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம்-சிபிஐ எம்எல்ஏ உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆலங்குடி சிபிஐ எம்எல்ஏ ராஜசேகரன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.
அவர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை துவக்கியுள்ளார்.
அவர் இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலங்குடி தாலுகா அலுவலகம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவருடன் விவசாயிகள் பலரும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications