இத்தாலியில் நிலநடுக்கம்-4.2 ரிக்டராக பதிவு
ரோம்: இத்தாலியில் நேற்று இரவு சுமார் 10.04 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.2 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இத்தாலியி்ன் மத்திய பகுதியான டஸ்கேனியில் ஏற்பட்டுள்ளது. புளோரன்ஸ் நகருக்கு வடகிழக்கே சுமார் 30 கிமீ தொலைவில் இது மையமிட்டதாக இத்தாலியின் புவியியல் மற்றும் எரிமலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் உடனடியாக தெரியவில்லை.
ஆனால், பீதி காரணமாக போர்கோ சான் லோரன்ஷோ, ஸ்கார்பரியா, பார்பெரினோ நகரங்களில் மக்கள் பீதியடைந்து தெருக்களில் ஓட்டம் பிடித்ததாகவும், இதில் சிலருக்கு அடிபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வீடுகளுக்குள் நுழைய பயந்து சிலர் தங்களது கார்களை பெட்ரூம் ஆக்கி கொண்டதாகவும் தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தை புளோரன்ஸ், போலக்னோ நகர மக்களும் உணர்ந்துள்ளனர்.
கடந்த ஏப்ரலில் இங்கு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் வரை பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications