திருப்பதி லட்டுக்கு காப்புரிமை-மற்ற நிறுவனங்கள் தயாரிக்க தடை
Subscribe to Oneindia Tamil

திருப்பதியைத் தவிர, வேறு எங்கும் இந்த லட்டுகள் தயாரிக்கப்படுவது இல்லை. அதிகரித்து வரும் தேவை காரணமாக லட்டு தயாரிப்பில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந் நிலையில் தற்போது திருப்பதி லட்டுவின் புகழுக்கு மகுடம் சூட்டும் வகையில் அதற்கு உலகளாவிய காப்புரிமை (global patent) பெறப்பட்டுள்ளது.
எனவே தேவஸ்தான போர்டு தயாரிக்கும் லட்டுக்கு மட்டும்தான் திருப்பதி லட்டு எனப் பெயர் சூட்டி விற்பனை செய்யலாம். மற்ற இனிப்பகங்களில் இனி திருப்பதி லட்டு என்ற பெயரில் விற்பனை செய்ய முடியாது.
திருப்பதி லட்டுக்கள் ஸ்ரீவாரி லட்டு என்றழைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 174 கிராம் உள்ள சிறிய லட்டுகளுக்கும்ம் 700 முதல் 720 கிராம் எடையிலான பெரிய லட்டுகளுக்கும் பதிவுரிமை பெறப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications