உண்மையைச் சொன்னால் உயிருக்கே உத்தரவாதமில்லை- சந்திரிகா

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார் சந்திரிகா. நேற்று கேரள மாநிலம் சென்ற கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தனை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், பொதுவாகவே இலங்கையில் ஒரு அச்சநிலை காணப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது அமைதியான நிலை ஒன்று காணப்படுவதாகத் தெரிவித்த சந்திரிகா குமாரதுங்க, இருந்தபோதிலும் 'வேறு வகை' அச்சுறுத்தல்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
"அடிப்படை உரிமைகள் அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகங்கள் அடக்கப்பட்டுள்ளன. நியாயமான, சட்டரீதியான விமர்சனங்களை முன்வைத்தமைக்காக கடந்த இரண்டு வருட காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளார்கள். இதை என்னால் இலங்கையில் சொல்லக்கூட முடியாத நிலை. இத்தனைக்கும் எனது கட்சிதான் ஆட்சியில் உள்ளது. மீறி சொன்னால் என் உயிருக்கே கூட உத்தரவாதமில்லை" என்றார் சந்திரிகா.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications