பிஎஸ்பியி to பாஜகவுக்கு தாவிய சேத்தன் சர்மா

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பjrதாபாத் தொகுதியில் நின்று தோல்வியை சந்தித்தார்.
இந் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் 'சோஷியல் என்ஜினியரிங்' தோல்வியைடந்துவிட்டது என்று கூறி பாஜகவில் சேர்ந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் இவர் சேர்ந்திருப்பதால் கட்சியின் பலம் கூடியிருப்பதாக பாஜக தொண்டர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சேத்தன் சர்மா நிருபர்களிடம் கூறுகையில், ஹரியானா மாநில பாஜக தலைவர் கிருஷ்ணா பால் குஜ்ஜார் முன்னிலையில் பரிதாபாத்தில் நடந்த விழாவில் அக்கட்சியில் சேர்ந்துள்ளேன்.
வரும் சட்டசபை தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிட மாட்டேன். எனக்கு டிக்கெட் கொடுத்துவிட்டால், கட்சியின் உண்மையான தொண்டர் ஒருவருக்கு டிக்கெட் கிடைக்காமல் போய்விடும். ஆனால், பிரசாரத்தில் முழுவீச்சில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.
பகுஜன் சமாஜ் கட்சியில் சட்டசபை வேட்பாளர் டிக்கெட்டை விற்று வருகின்றனர். கட்சியில் ஊழல் மிகுந்துவிட்டது.
அந்த கட்சியால் பிராமணர்கள் அதிகம் பாதிக்கப்ப்டடு வருகின்றனர். இதனால் சோஷியல் என்ஜினியரிங் தோற்றுவிட்டது. அது சுரண்டல் என்ஜினியரிங் ஆக மாறிவிட்டது என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications