எம்ஜிஆர் சிலை-வேலூரில் திமுக, அதிமுக மோதல்
வேலூர்: வேலூர் அருகே அண்ணா நூற்றாண்டு விழாவுக்காக திமுகவினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனர் அருகிலிருந்த எம்ஜிஆர் சிலையை மறைத்ததை அடுத்து திமுக மற்றும் அதிமுகவினர் மோதி கொண்டனர்.
இந்த சம்பவம் வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ ரோட்டு நுழைவுவாயில் பகுதியில் நடந்தது. அங்கு நேற்று திமுகவினர் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை திமுகவினர் வெகு விமர்சிகையாக கொண்டாடினர்.
அப்போது திமுகவினரின் டிஜிட்டல் பேனர் ஒன்று அப்பகுதியில் இருந்து எம்ஜிஆர் சிலையை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த அதிமுகவினர் அப்பகுதியில திரண்டனர்.
அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த திமுக நகர செயலாளர் சக்கரபாணி தலைமையிலான திமுகவினரிடம் டிஜிட்டல் பேனர்களை நீக்குமாறு கூறி வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்த சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இருதரப்பினரையும் விலக்கிவிட்டனர். மேலும், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
-
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்!












Click it and Unblock the Notifications