அக். 7ல் உள்ளாட்சி தேர்தல்-வேட்புமனு தாக்கல் துவங்கம்
சென்னை: தமிழகத்தில் காலியாக இருக்கும் 603 இடங்களுக்கு அடுத்த மாதம் 7ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவி்ததுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. இது வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
24ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 26ம் தேதி மனுக்களை வாபஸ் பெறலாம். வாக்குப்பதிவு 7ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 9ம் தேதியும் நடக்கிறது.
தமிழகத்தில் 506 ஊரக உள்ளாட்சிகள் மற்றும் 97 நகர்புற உள்ளாட்சி பணியிடங்கள் என மொத்தம் 603 இடங்களுக்கு இந்த தேர்த்ல நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி நகராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர் மற்றும் மானூர் ஊராட்சி ஓன்றியத்தில் ஒரு வார்டு உறுப்பினர், சங்கரன்கோவில் ஓன்றியம் செந்தட்டியாபுரம் ஊராட்சி தலைவர் மற்றும் 10 கிராம பஞ்சாயத்துகளில் 11 உறுப்பினர்கள் என மொத்தம் 14 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 23 இடங்கள் காலியாகவுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications