திருச்சி சிறையில் கைதிகள் மோதல்!
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் கைதிகள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவக்கு மண்டை உடைந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் வீரமணி (38) மற்றும் திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த பிரபல ரவுடி சந்திரமௌலி (32) என்ற அந்த இரண்டு கைதிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சிறையில் உள்ள டவர் பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் வீரமணிக்கும், சந்திரமௌலிவுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் பயங்கர மோதலாக மாறியது.
இதில் இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி தாக்கினர். இதை கேள்விப்பட்ட போலீஸார் அவர்களை விலக்கிவிட்டனர். இந்த சம்பவத்தில் வீரமணிக்கு மண்டை உடைந்தது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்திரமெளலியை போலீஸார் தனி அறையில் அடைத்தனர்
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications