மீண்டும் ப்ளஸ்ஸுக்குத் திரும்பிய பணவீக்கம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 13 வாரங்களுக்குப் பின் மீண்டும் ப்ளஸ்ஸுக்குத் திரும்பியுள்ளது இந்தியப் பணவீக்கம்.
செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கான மொத்த விலை எண் குறியீட்டின்படி பணவீக்கம் 0.12 சதவிகிதமாக இருந்தது.
1995-ம் ஆண்டுமுதல் மொத்த விலைக் குறியீட்டெண் விகிதப்படிதான் பணவீக்கம் கணக்கெடுக்கப்படுகிறது. ஆனால் எகிர்மறை பணவீக்கத்தை இப்போதுதான் நாடு பார்த்துள்ளது.
கடந்த வார கணக்கீட்டின்படி எரிபொருள், பவர், லைட் மற்றும் உயவுப் பொருட்களின் விலையில் கணிசமான உயர்வு காணப்பட்டது.
முதன்மைப் பொருள்களுக்கான விலையில் 1.3 சதவிகித உயர்வு காணப்பட்டது.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications