'மிஸ்டர் பீன்' கிரெடிட் கார்டில் மோசடி - இலங்கை நபர் கைது
Subscribe to Oneindia Tamil

பல லட்சம் பணத்தை இவ்வாறு மோசடியாக அவர் சுருட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.
கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து இந்த நபரைப் பிடித்தனர் போலீஸார். அவரிடம் நடத்திய விசாரணையில் பலருடைய கிரெடிட் கார்டு எண்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றில் ஒன்று அட்கின்சனின் எண்.
ஆன் லைன் மூலம் இந்த கிரெடிட் கார்டு எண்களை மோசடியாகப் பயன்படுத்தி பொருட்கள வாங்கிக் குவித்துள்ளார் இந்த நபர்.
இப்படி மோசடி மூலம் பல லட்சக்கணக்கான ரூபாய் அளவுக்கு இந்த நபர் பொருட்களை மோசடியாக வாங்கியுள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications