இலங்கை வந்தார் புதிய அமெரிக்க தூதர் புட்னிஸ்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதர் பாட்ரிசியா புட்னிஸ் இன்று கொழும்பு வந்தார்.
அவர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அறிமுக கடிதங்களை கொடுத்தார். புட்னிஸ் கடந்த மே 27ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான அமெரிக்க அதிபராக நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனத்தை அமெரிக்க செனட் கடந்த மாதம் 4ம் தேதி அங்கீகரித்தது. இதையடுத்து அவர் கடந்த 19ம் தேதி வாஷிங்கடனில் பதவி ஏற்றார்.
தற்போது தான் முதன் முறையாக கொழும்பு வந்துள்ளார். அவர் இதற்கு முன்னதாக 2004-06 வரை பாகிஸ்தான் துணை தூதராகவும், 2006-07ல் வங்கதேச துணை தூதரகாவும், 2007-09ல் ஈராக்கின் துணை தூதராகவும் இருந்துள்ளார்.
அவர் 1980-82ல் கராச்சி துணை தூதரகத்தின் துணைதூதராகவும், 1985-88ல் டெல்லி துணை தூதரகத்தில் தூதராகவும் இருந்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications