பெரியாருடன் பிரபாகரன்!-இளங்கோவன் சாலைமறியல்
Subscribe to Oneindia Tamil

தந்தை பெரியாரின் 131வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஈரோடு பி.எஸ்.பார்க் பகுதியில் இருக்கும் பெரியார் சிலைக்கு இளங்கோவன் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தச் சென்றனர்.
அப்போது பெரியார் சிலைக்கு அருகில் தமிழ் தேச பொதுவுடமை கட்சியை சேர்ந்தவர்கள் பெரியார் மற்றும் பிரபாகரன் இணைந்து இருப்பதை போன்ற பேனரை வைத்திருந்தனர்.
இதையடுத்து அந்த பேனரை அகற்ற வேண்டும் என கூறி இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அந்த பேனரை அகற்றினர். இதைத் தொடர்ந்து காங்கிரஸார் கலைந்து சென்றனர்.
More From
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications