டெல்லி இலங்கை தூதரகம் முன் காவிக்கொடி பேரணி!
திருப்பூர்: மத்திய அரசின் மோசமான வெளியுறவு கொள்கையால் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து டெல்லியில் இலங்கை தூதரகம் முன்பு வரும் 21ம் தேதி காவிக்கொடி பேரணி நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பூரில் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போதும் சொந்த நாட்டில் அகதிகளாக அவதிப்படுகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ராணுவ தளங்கள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசோ இலங்கைக்கு சாதகமாகவே செயல்படுகிறது. ஆஸ்திரேலியா, மலேசியா, மாலத்தீவு என பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
மத்திய அரசின் இந்த மோசமான பாதுகாப்பு கொள்கையை கண்டித்து வரும் 21ம் தேதி டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன் காவிக்கொடி பேரணி நடக்கிறது.
இதில் இந்தியா முழுவதும் உள்ள 22 இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications