ஆச்சி மசால நிறுவனத்தில் வருமான வரி ரெய்ட்
Subscribe to Oneindia Tamil

சமையல் மசாலா மர்றும் உணவுப் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று ஆச்சி மசாலா.
சென்னை அண்ணா நகரில் ஐ பிளாக்கில் உள்ளது இந்த நிறுவனத்தின் பிரமாண்ட தலைமை அலுலவகம். கிளை அலுவலகமும் இதே பகுதியில் 6 வது அவென்யூவில் உள்ளது.
நேற்று காலை 10 மணியளவில் இவ்விரு அலுவலகங்களுக்கும், வருமான வரித்துறையினர் வந்தனர். 20 பேர் அடங்கிய குழுவினர் இரு பிரிவாகச் சென்று, திடீரென அலுவலகங்களைப் பூட்டினர். வெளியாட்கள் அலுவலகத்திற்குள் நுழையாமல் இருக்க, திருமங்கலம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்துள்ளது.
அனைத்து கணக்குகளையும் ஆய்வு செய்துள்ளனர் அதிகாரிகள். ரெய்டில் என்ன சிக்கியது என்பது பற்றிய எந்தத் தகவலையும் வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications