மகாராஷ்டிர: பாஜக-சிவசேனா தொகுதி உடன்பாடு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை பாஜகவும், சிவசேனாவும் இறுதி செய்து விட்டன.
இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, பாஜக 119 தொகுதிகளிலும், சிவசேனா 169 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக மாநில பாஜக பொதுச் செயலாளர் கோபிநாத் முண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபைக்கு அக்டோபர் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் பாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதி உடன்பாடு குறித்து பூசல் நிலவி வந்தது. தற்போது அது தீர்ந்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications