உள்ளாட்சி இடைத் தேர்தல்-திமுக வேட்பாளர்கள்
சென்னை: உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளரும் நிதியமைச்சருமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் அக்டோபர் 7ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவர்.
நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியக்குழு 6வது வார்டு உறுப்பினர் பதவி- சாந்தா என்கிற சாந்தம்மாள்.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி 3ம் நிலை நகராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவி- அப்துல் பாஷித்.
வீரப்பன்சத்திரம் 3ம் நிலை நகராட்சி 16வது வார்டு உறுப்பினர் பதவி- சேகரன்.
பெரிய கொடிவேரி பேரூராட்சி 4வது வார்டு உறுப்பினர் பதவி-கே.பி. முத்துசாமி.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சி 6வது வார்டு உறுப்பினர் பதவி- கி. நடராசன்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியக்குழு 12வது வார்டு உறுப்பினர் பதவி- வே. பாலகிருஷ்ணன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சி 6வது வார்டு உறுப்பினர் பதவி- ஆர்.ஜெ.குமார்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 31வது வார்டு உறுப்பினர் பதவி- ஆர். வைகை பிரகாசம்.
தாமரைக்குளம் பேரூராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவி-எம். முருகன்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications