பிரமோத் மகாஜன் மகள் மகாராஷ்டிர தேர்தலில் போட்டி

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 66 பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. மும்பையில் உள்ள மேற்கு கட்கோபர் தொகுதியில் பூனம் போட்டியிடுகிறார்.
66 பேரில் 23 பேர் ஏற்கனவே எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள். தற்போதைய எம்.எல்.ஏக்கள் 9 பேருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
முதல் பட்டியலில் 2 பேர் பெண்கள் ஆவர். 6 பேர் எஸ்.சி. வேட்பாளர்கள், 9 பேர் எஸ்.டி. வேட்பாளர்கள்.
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே முஸ்லீம் வேட்பாளர் ஜலீல் அன்சாரி. இவர் மாலேகான் (மத்தி) தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கும், அதில் இந்து தீவிரவாதம் சம்பந்தப்பட்டிருப்பதும், இந்து அமைப்பின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பதும் நினைவிருக்கலாம். இந்த நிலையில் அத்தொகுதியில் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது பாஜக.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications