ஈழத் தமிழர் - மீனவர் தாக்குதல்: பிரதமரை சந்திக்கும் திமுக, காங். எம்.பிக்கள்
மதுரை: ஈழத் தமிழர் அவலம் மற்றும் தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைப் படையினர் தாக்கி வருவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் முறையிடப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் 15 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார் தங்கபாலு.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களுக்கு விரைவில் மறு வாழ்வு வழங்குவது தொடர்பாகவும், தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்கி வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரதமரை நேரில் சந்தித்து திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் வலியுறுத்தவுள்ளனர்.
வருகிற 22ம் தேதி இதற்காக அனைவரும் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான சர்வே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்றார் தங்கபாலு.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications